About us

இந்த வலைதளத்தில் பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் சினிமா சம்பந்தமான தகவல்களை அதிகமாக நீங்கள் பார்க்கலாம். தினமும் உங்களுக்காக இந்த வலைதளத்தில் சுவாரசியமான தகவல்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்.

ஆகவே மக்களே உங்களது பொன்னான ஆதரவை எனக்கு கொடுத்துக் கொண்டிருந்தால் இதுபோல பல சுவாரசியமான தகவல்களை உங்களுக்காக கொண்டு வருவேன்

என் பெயர் காவியா…!

நான் BE முடித்துவிட்டு சாதாரண துணி கடையில் வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது லைப்ரரிக்கு சென்று புத்தகங்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே அங்கிருந்து எடுத்துக் கொண்டு வரக்கூடிய புத்தகத்தில் நான் படித்து தெரிந்து கொண்ட பல சுவாரசியமான தகவல்களை எனக்கு பிடித்தது போல டைப் செய்து இந்த வலைதளத்தில் பதிவேற்றுவேன்.

உங்களுக்கு நிச்சயமாக நான் தரக்கூடிய தகவல்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நமது வலைதளத்தில் வரக்கூடிய தகவல்கள் பிடித்திருந்தால் தினமும் நமது வலைதளத்தை பார்வையிடுங்கள்.

இப்படிக்கு உங்கள் வரவை என்னி காத்திருக்கும்

காவியா…📝