ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்

ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் டு சுட சுட அப்டேட்ஸ். இன்னைக்கு நம்ம பார்க்க போற பதிவு என்ன., அப்படின்னு பார்த்தீங்கன்னா..! ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம் அதாவது ஆப்ரிக்கன் லயன் வெர்சஸ் ஏசியாடிக் லயன் (African lion vs Asiatic lion). ஆப்பிரிக்கா சிங்கம்மா..? இல்ல ஆசியா சிங்கமா..? யார் கெத்து..? அப்படிங்கற ஒரு பதிவதான் பாக்க போறோம். ஆகவே நண்பர்களே இன்னைக்கான பதிவு ரொம்ப ரொம்ப பயனுள்ள ஒரு தகவலாக தான் இருக்கும். மிஸ் பண்ணாம கடைசி வரைக்கும் படிச்சு பாருங்க. நீங்க ஆச்சரியப்படுற அளவுக்கு பல சுவாரசியமான தகவல்களை அள்ளிக்கிட்டு வந்துருக்கேன். வாங்க இன்னைக்கான பதிவுக்குள்ள போகலாம்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
சண்டையில் ஈடுபட்டிருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சிங்கங்களின் வலிமையான காட்சி மற்றும் சுற்றிலும் பார்ப்பவர்களாக இருக்கும் மற்ற சிங்கங்களின் அணிவகுப்பு ஆகியவற்றை இதில் காணலாம்.

இந்தப் பதிவை உருவாக்கும் பொது பல ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பேன். என்னால் முடிந்தவரை அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் ப்ராக்கெட்டில் தமிழில் கூறியிருப்பேன். மேலும் ஆங்கிலத்திலும் உங்களுக்கு புரியுமாறு எழுதியிருப்பேன். தயவு செய்து பொறுமையாக படித்து பாருங்கள். ஏதேனும் புரியவில்லை என்றால் கீழே இருக்கக்கூடிய ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள். அங்கு நீங்கள் என்னிடம் பல சந்தேகங்களை கேட்கலாம்.

(வாசகர்கள்: இப்படியே பேசிக்கிட்டு இருந்தா என்னப்பா அர்த்தம் எது பெருசுன்னு அடிச்சு காட்டு..!)

லயன்ஸ் அப்படின்னு எடுத்துக்கிட்டா இப்ப கரண்ட்ல (Current) பல பவர்ஃபுல்லான டைப்ஸ் இருக்கு. சோ ஏசியன் அண்ட் ஆப்ரிக்கன் லயன் இவைகளுக்குள்ள லொகேஷன் வைஸ் டிஃபரன்ஸ் (location difference) இருக்குறதையும் தாண்டி., வேற என்னெல்லாம் வித்தியாசங்கள் இருக்கு..? இவைகள் ரெண்டுத்துக்கும் சண்டை வந்தா எது ஜெயிக்க வாய்ப்பு இருக்குன்னு பார்க்கலாம்..! ஆனா வழக்கம் போல உண்மையான வின்னர் யாருன்னு நீங்கதான் கமெண்ட்ல சொல்ல போறீங்க..! அதனால கடைசி வரைக்கும் படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க. வாங்க பதிவுக்குள்ள போகலாம்.

உடலமைப்பு மற்றும் தோற்றம்

சோ லயன்ஸ் காட்டுக்கு ராஜான்னு சொல்லக்கூடிய சிங்கத்தை பெரிய வகை பூனை இனங்களிலேயே ஒன் ஆஃப் தி ஸ்ட்ராங்கஸ்ட் ஸ்பீசியஸ் (one of the strongest species) அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது பூனை இனங்கள்ள இருக்கக்கூடிய மிகவும் பலமான உயிரினம் அப்படின்னு சிங்கத்தை சொல்றாங்க. சுமாரா ஒரு மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி ஃபெலிடே (Felidae) அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு காமன் ஆன்செஸ்டர்ல (common ancestor) இருந்து இன்னைக்கு இருக்கிற எல்லா பூனையினங்களும் எவால்வ் (Evolution) ஆகி இருக்குங்க.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இந்த புகைப்படம் பூனை இனத்திலிருந்து சிங்கம் உருவான பரிணாம வளர்ச்சியை விளக்குகிறது. இதில் சிறிய பூனைமாதிரியான முன்னோர்கள் (Proailurus) இருந்து மிகப்பெரிய பன்றிகள் (Panthera spelaea) வழியாக நவீன சிங்கம் (Panthera leo) உருவாகும் விதம் தெளிவாக காணலாம்.

இதுல இன்னைக்கு இருக்கிற சிங்கங்கள் பெரும்பாலும் கேவ் லைனோட லைனேஜ்ல இருந்து டைவர்ட் ஆகி இருக்கிறதா சொல்றாங்க. என்னதான் உலகம் முழுக்க வெரைட்டி ஆஃப் லைன் டைப்ஸ் இருந்தாலும்., அதுல ஏசியன் அண்ட் ஆப்ரிக்கன் லைன்ஸ் தான் பெஸ்ட்ன்னு சொல்லணும். அதுல ஆப்பிரிக்க சிங்கங்கள் அழகுலயும் சரி, செயல்பாடுகளிலும் சரி கொஞ்சம் அதிகமா இருக்கும். அதை பத்தி எல்லாம் பின்னாடி பார்க்கலாம். இப்ப இதோட பாடி சைஸ பத்தி சொல்லணும்ன்னா..! வால் பகுதி சேர்க்காம ஆறுல இருந்து 7 அடி நீளமும், ஆவ்ரேஜா 3 1/2 அடி வரைக்கும் ஷோல்டர் ஹைட்டும், கிட்டத்தட்ட 190 kg வரைக்கும் வெயிட் போடக்கூடியதா இருக்கு.

ரொம்ப ரேரா 8½ அடிக்கு லென்த்தும் 300 kg வரைக்கும் கூட வெயிட் இருந்ததா ரெக்கார்ட் (Record) பண்ணப்பட்டிருக்கு. அடுத்து இந்த பக்கம்.., ஏசியாடிக் லைன் இப்ப இருக்கிற மாடர்ன் டே லைன்ஸ்ல இருக்கிறதுலயே ரெண்டாவது ஸ்ட்ராங்கஸ்ட் அண்ட் பவர்ஃபுல் அப்படின்னா இவைகளை சொல்லலாம். ஆக்சுவலி (Actually) இவைகள பார்த்தீங்கன்னா பார்ப்பரி லைனோட (Barbary lion) வம்சாவலியில இருந்து வந்ததா குறிப்பிடுறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி இதுங்களோட தோற்றமும் பார்க்க பார்ப்பேரி சிங்கத்தை போலவே உடலமைப்பையும், அடர்த்தியான மற்றும் ரொம்ப நீளமான கருப்பு கலர் பிடரி முடியை கொண்டிருக்குங்க.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இந்த படத்தில் ஆசிய சிங்கமும் ஆப்பிரிக்க சிங்கமும் பக்கத்தில் நிற்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. இதில் ஆப்ரிக்கா சிங்கம் குறைவான மயிர் கொண்ட புஷ்டமான மேனியுடன் காணப்படுகிறது, மேலும் ஆசியா சிங்கம் அதிக திமிர் கொண்ட மிருதுவான மேனியுடன் காணப்படுகிறது. இவை இரண்டின் உடலமைப்பு மற்றும் சூழலின் வேறுபாட்டையும் தெளிவாக உங்களால் பார்க்க முடியும்.

இதுலயே அரேபியன், வெனிசுலா, ஈஜிப்ட், சிரியா மாதிரி லொகேஷன்ஸ்ல இருக்குற ஏசியாடிக் லைன்ஸ்க்கு ஜஸ்ட் தலைப்பகுதியில மட்டும்தான் பிடரி முடி இருக்கும். அதுவும் லைட் பிரவுன் கலர்ல கொஞ்சமாதான் இருக்கும். இன்னும் சிலதுக்கு பிசிகல் வீக்னஸ்னால (physical weakness) பிடரிமுடியே இல்லாம இருக்கும். அதுங்கள மெயின்லெஸ் லைன்ஸ்ன்னு சொல்லுவாங்க. சோ ஏசியாடிக் லைன்ஸும் ஆப்பிரிக்க சிங்கங்களை போலவே உடலமைப்பு, வேகம், பலம், கடிக்கும் திறன் எல்லாத்துலயும் கிட்டத்தட்ட சிமிலரா இருக்கும். இருந்தாலும் பிசிகல் கேப்பபிலிட்டிஸ்ல கொஞ்சம் டிஃபரன்ஸ் இருக்கும்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்

அதாவது உடல் ரீதியாக சில பல மாற்றங்கள் இருக்கும் அதை பத்தி எல்லாம் பின்னாடி பார்க்கலாம். இப்ப இதோட பாடி சைஸ பத்தி சொல்லணும்ன்னா வால் பகுதியை சேர்க்காம 5 1/2-ல இருந்து 6 1/2 அடிக்கு லென்த்தும், 3 அடிக்கு ஷோல்டர் ஹைட்டும், 160 லிருந்து 180 kg வரைக்கும் வெயிட் போடக்கூடியதா இருக்கும். ஆனா இவைகளும் ஒரு முறை 8 1/2 அடிக்கு மேல லென்த்தும், 306 kg வரைக்கும் வெயிட் இருந்ததா ரெக்கார்ட் பண்ணப்பட்டிருக்கு. என்னதான் சைஸ்ல ஆல்மோஸ்ட் ரெண்டுமே ஈக்குவலா இருந்தாலும்., வெயிட்ல ஆப்பிரிக்க சிங்கங்கள் தான் லீடிங்ல இருக்கு..!

See also  மெகலடோனின் ஆட்சி மற்றும் வீழ்ச்சி-முதல் அத்தியாயம்

வேக சாமார்த்தியம் மற்றும் நொடியில் தப்பிக்கும் திறன்

இந்த இடத்துல அதிகமா ரிப்ளக்ஸ் அப்படிங்கற வார்த்தை யூஸ் பண்ணி இருப்போம். ரிஃப்லேக்ஸ்னா என்னன்னு தெரிஞ்சவங்களுக்கு பிரச்சனை இல்லை. அது என்னன்னு தெரியாதவர்களுக்காக இந்த இடத்தில் ஒரு வீடியோ கொடுக்கிறேன். அதை பாருங்க..! அதுக்கப்புறம் இதை கண்டினியூ பண்ணி படிங்க.

ரிஃப்லக்ஸ்

அடுத்து ரெண்டுத்துங்களோட ஸ்பீட் எஜிலிட்டி அண்ட் ரீஃப்ளெக்சஸ் (speed egility and reflex) பத்தி பார்க்கலாம். ஆப்பிரிக்க சிங்கங்களோட சைஸ்க்கு ஏத்த மாதிரி இதுங்களோட வேகமும் அபாரமா இருக்குன்னுதான் சொல்லணும். ஏன்னா இதுங்களால மணிக்கு 50 மைல் அதாவது 80 km வேகத்துல ஓட முடியும்னு சொல்றாங்க. இந்த மாதிரி ஹெவியான ஒரு உடம்பை வச்சுக்கிட்டு அவ்வளவு வேகமா ஓடுறது உண்மையிலேயே ஒரு அபாரமான விஷயம்தான்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்

ரன்னிங்ல மட்டும் இல்ல..! வேட்டை, சண்டைன்னு வரும்போது இதனோட பாடி ஸ்டிப்பா மஸ்குலரா இருக்குறதால அதாவது இதனுடைய தசையானது தொழதொழன்னு இல்லாம பயங்கர டைட்டா இருக்கும். இதனாலேயே இதுங்க பயங்கர ஃபாஸ்ட்டா செயல்படும். அண்ட் ரீஃப்ளெக்சஸ் கூட இமேஜின் பண்றதை விட அதிகமா இருக்கும்.

இந்த பக்கம் ஆசியா சிங்கங்களோட உடலமைப்பு கொஞ்சம் ஸ்லீக்கா இருக்குறதால அதாவது பார்ப்பதற்கு நோஞ்சான் போல ஒல்லியாக இருக்கதால இவைகளும் வேகமா செயல்படக்கூடியதா இருக்கும். ஆனால் ரன்னிங் ரேஸ் அப்படின்னு வரும்போது வேகம் கொஞ்சம் கம்மியாதான் இருக்கு. ஏன்னா..?

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இந்த சித்திரத்தில் ஆப்பிரிக்கா சிங்கமும் ஆசிய சிங்கமும் ஓர் ஓட்டப் போட்டியில் ஈடுபட்டுள்ள காட்சி காணப்படுகிறது. இரண்டும் தங்கள் தனித்துவமான மாடல்களுடன், வேடிக்கையான போட்டி சூழலை உருவாக்குகின்றன.

இவைகளால அதிகபட்சம் 56 லிருந்து 65 km வேகத்தை தான் ரீச் பண்ணனும்னு சொல்றாங்க. ஆனா எஜிலிட்டி ரீஃப்ளெக்சஸ் அண்ட் ரியாக்ஷன் டைம்னு வரும்போது., ஆப்பிரிக்க சிங்கங்களுக்கு ஈக்குவலா..! ஏன், அவைகளை விட கொஞ்சம் ஒரு படி மேல இருக்குறதால., ஓவர் ஆலா (Over all) ரன்னிங் ஸ்பீட்ல ஆப்ரிக்க சிங்கமும், எஜிலிட்டி அண்ட் ரீஃப்ளெக்சஸ்ல ஏசியாடிக் லைன் லீடிங்ல (Leading-முதன்மை) இருக்கு.

கடிக்கும் திறன் மற்றும் சண்டை செய்யும் திறன் மேலும் மசில் பவர் (muscle power)

அடுத்து ரெண்டுத்தங்களோட பைட் ஸ்ட்ரென்த் (Bite strength), மசில் பவர் (Mussel power) அண்ட் அட்டாக்கிங் கேப்பபிலிட்டிஸ (Attacking capabilities- சண்டை செய்யும் திறன்கள்) பத்தி பார்க்கலாம். பொதுவா எல்லா சிங்கங்களோட பலமே பைட் ஸ்ட்ரென்த்தும், தன்னோட முன்னங்கால்களை வச்சு ஸ்வைப் பண்ணக்கூடிய அதாவது தன்னுடைய முன்னங்கால்களை வைத்து கடுமையாக தாக்குதல் செய்யக்கூடிய ஃபாஸ்ட் ஸ்ட்ரென்த்தையும் தான் சொல்லணும்.

அதாவது இறையை வேட்டையாடுறதா இருந்தாலும் சரி, மத்த எதிரிகளோட சண்டை போடுறதா இருந்தாலும் சரி மெஜாரிட்டியா (Majority) இந்த ரெண்டு விஷயத்தை தான் பயன்படுத்துங்க. அந்த வகையில ஒரு வளர்ந்த ஆப்பிரிக்கா ஆண் சிங்கத்தால 650 பிஎஸ்ஐ வரைக்கும் அழுத்தமா கடிக்க முடியும்னு நேச்சோ (Lion Research Nacho) பண்ண ஆய்வுல சொல்லி இருக்காங்க. பட் சிங்கத்தோட ஜா ஸ்ட்ரக்சருக்கு (lion jaw structure) அதாவது இந்த சிங்கங்களுக்கு இருக்கக்கூடிய தாடை அமைப்பை பார்க்கும்போது நிச்சயம் புலி அளவுக்கு அழுத்தமா கடிக்க சான்ஸ் இருக்கு.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இந்த காட்சியில், சிங்கம் ஒரு காட்டு பன்றியை வேட்டையாடும் முறையில் தீவிரமாக இருக்கும் சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூழல் துல்லியமான புல்வெளி மற்றும் சூரியஅஸ்தமனத்துடன் கூடியுள்ளது, இது காட்சியின் தீவிரத்தையும் யதார்த்தத்தையும் வெளிப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி மசில் ஸ்ட்ரென்த்தும் ரொம்ப ஜாஸ்தியா இருக்குறதால., ஆவரேஜா 400 பவுண்ட்ஸ் ஆப் போர்ஸ்ல ஸ்வைப் பண்ணுமாம் (ஸ்வைப் என்றால் கடுமையான அழுத்தத்தோடு தாக்குதல் நடத்துவது என்று அர்த்தமாகும்). மேலும் இதுக்கு கிட்ட 1½ inch லென்த்ல கர்வ் ஷேப்ல ஷார்ப்பான கிளாவ்ஸ் (lion claw- நகம்) இருக்குறதால, அதிகளவு பலத்தோட இந்த மாதிரி ஒரு நக அமைப்பை வச்சுக்கிட்டு நம்மள ஒரே ஒரு அரைவிட்டா போதும் கழுத்தெலும்பு எல்லாம் உடையறது மட்டும் இல்லாம சிவியரான காயங்கள் ஏற்பட்டு கூடிய சீக்கிரமே இறந்து போயிடுவோம். சோ இதுங்க ஒரு பேக் ஹன்டர்ஸ் (மறைந்திருந்து வேட்டையாடுபவர்கள்) அப்படின்றதால சீட்டாக்கள் (சிறுத்தை) மாதிரி மோஸ்ட்லி இறைகளை சேஸ் பண்ணாது.

முதலில் ஆம்புஷ் அட்டாக் தான் பண்ணும். ஆம்புஸ் அட்டேக்னா (ambush attack) ஒழிந்திருந்து பதுங்கி பாய்ந்து எதிரிகளை வேட்டையாடும் திறனுக்கு தான் இப்படி ஒரு பெயர். இன்கேஸ் (Incase) அந்த பிளான் ஃபெயில் (fail) ஆனா அதாவது பதுங்கி இருந்து தாக்கும் போது இறையானது தப்பித்து விட்டால் மட்டும்தான் சேஸ் பண்ணவே ஆரம்பிக்குங்க. அண்ட் மூணு பெண் சிங்கங்களால ஒன்னு சேர்ந்து வீழ்த்த முடியாத பெரிய சைஸ்ல இருக்குற இறைகளை ஒரு ஆண் சிங்கத்தால வீழ்த்த முடியுமாம். அதுக்கு பெரும்பாலும் இதுங்க இறைகளோட குரல்வளையைத்தான் குறி வச்சு அட்டாக் பண்ணுங்க.

See also  உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இது ஆசிய சிங்கம் தன் வேட்டைக்கு பதுங்கி காத்திருக்கும் நேரத்தின் தத்துரூபம். இதை பாருங்கள்.

அடுத்து இந்த பக்கம் ஆசிய சிங்கங்கள் வாழக்கூடிய தட்ப வெட்பநிலை, இறைகள், சுற்றுச்சூழல் இதெல்லாம் வித்தியாசமா இருக்குறதுக்கு ஏத்த வகையில இதுங்க உடலமைப்பு வித்தியாசமா இருக்கும்னு தான் சொல்லணும். சோ பேசிக்கலி பார்ப்பரி லைன்ஸோட (Barbary lion) வம்சாவலியில இருந்து எவால்வ் ஆகி வந்திருக்கிறதால இதுங்க சைஸ்க்கு மசில் பவர் அதிகமா இருந்தாலும் பைட் ஸ்ட்ரென்த் கொஞ்சம் கம்மியாதான் இருக்கு. சொல்லப்போனால் இரண்டுமே ஏறக்குறைய ஒரே அளவு தான் இருக்கென்று சொல்ல வேண்டும்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்

பிகாஸ் (Because) ஆப்பிரிக்க சிங்கிங்களை விட இதுங்க தாடைகளும், வாயமைப்பும் வேறுபட்டு சின்னதா இருக்குறதால 650–1,000 பிஎஸ்ஐ-குள்ள தான் அழுத்தமா கடிக்க முடியும்னு சொல்லணும். பட் (But) ஸ்டில் அந்த அளவுக்கு ஒரு பைட் ஸ்ட்ரென்த்த வச்சே பஃபெல்லோ மற்றும் ரொம்ப ரேரா பைசன்களை கூட வேட்டையாடி இருக்கிறதா குறிப்பிடுறாங்க. அதனால இதுங்களுமே ஓரளவு பலமிக்குதுதான் என்பது கிளியரா தெரிய வருது. சோ இதுங்களோட அட்டாக்கிங் ஸ்ட்ராடஜிஸும் (Attacking strategy)., சேம் கூட்டமா போய்தான் வேட்டையாடுங்க. பட் வித்தியாசம் என்னான்னா இதுங்க இறைகளும், காட்டோட சுற்றுச்சூழலையும் தான் சொல்லணும்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்

இவைகள் கிட்டயும் ஓரளவுக்கு வேட்டையாடுற டெக்னிக்ஸ் இருந்தாலும் மோஸ்ட்லி கால்நடைகளைதான் முதல்ல பிரஃப்பர் (first preference) பண்ணுங்க. முக்கியமா மனிதர்கள் இருக்கும் ஏரியாஸ்ல என்டர் ஆகி கால்நடைகளையும் தாண்டி மக்களையும் தாக்கிக் கொண்டு இருக்கிறதால., புலிகளை போலவே சிங்கங்களும் ஒரு மேன் ஹீட்டரா அதாவது மனிதர்களை வேட்டையாடும் வேட்டையாடியாக பார்க்கப்படுது. ஸ்டில் பிசிக்கலி ஆப்பிரிக்க சிங்கத்தை விட எல்லா விஷயத்துலயும் கம்மியா இருக்குறதால., பைட் ஸ்ட்ரென்த் அண்ட் மசில் பவர்ல ஆப்பிரிக்க சிங்கமும், ஹன்டிங் மெத்தட்ஸ் அண்ட் அட்டாக்கிங் ஸ்ட்ராடஜிஸ்ல ரெண்டுமே ஆல்மோஸ்ட் ஈவனா இருக்குங்க.

குறிப்பு: ஏறக்குறைய இரண்டு சிங்கங்களின் கடிக்கும் திறன் ஆனது ஒரே அளவில் தான் இருக்கிறது.

Lion intelligence அதாவது நுண்ணறிவு

அடுத்து ரெண்டுத்தோட இன்டெலிஜென்ஸ் பத்தி பார்க்கலாம். என்னதான் சிங்கத்தோட பிரைன் சைஸ் புலியை விட 16% சின்னதா இருந்தாலும்., யோசிக்கும் திறன், பஸுல்ஸ (puzzle) சால்வ் பண்றது, சிச்சுவேஷன்ஸ ஹேண்டில் பண்றதுல எல்லாம் லெப்பர்ட்ஸ் (Leopards) அண்ட் டைகர்ஸ (Tiger) அவுட் பெர்ஃபார்ம் பண்ணிடும்னு சொல்லலாம். அதாவது சிறுத்தை மற்றும் புலிகளை விட ஒரு படி மேலே இருக்கும் என்று சொல்லலாம். அண்ட் இவைகள் பேசிக்காவே (Basically) சோசியல் அனிமல்ன்றதால அதாவது மெச்சூரிட்டி லெவல் அதிகமாக இருக்குறதால எந்த ஒரு விஷயத்திலும் துரு துருன்னு இல்லாம பொறுமையா, நிதானமா,ரொம்ப அதிகமா கவனமாக இருக்கும்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இதில் சிங்கம் தனக்கு ஆபத்து உள்ள இடத்திலிருந்து தப்பிக்கும் தருணம் தத்ரூபமாக காணப்படுகிறது.

இது மட்டுமின்றி ஏதாச்சும் புது புது விஷயங்களை பார்த்தாலோ, இல்ல ஏதாச்சும் ஆபத்து வந்தாலோ, செல்ஃப் அவேர்னஸ் (self awareness) அதிகமா இருக்குறதால அதை நுணுக்கமா ஹேண்டில் பண்ணுங்க. அண்ட் எல்லாத்த விட இதோட லைஃப் ஸ்டைல், பிரைட் ஆட்டிடியூட் அதாவது மன உறுதி இதெல்லாம் பெஸ்ட்டா இருக்குறதாலதான் இதை காட்டுக்கே ராஜான்னு சொல்றோம். அண்ட் சம்டைம்ஸ் தன்கிட்ட மோதுற ஆப்போனென்ட் எவ்வளவு பெருசா இருந்தாலும் சரி, பலசாலியா இருந்தாலும் சரி., சண்டையில இருந்து அவ்வளவு ஈஸியா விட்டுக் கொடுக்காம மன உறுதியோட சண்டை போடுங்க.

இந்த பக்கம் ஏசியாடிக் லைன்ஸும் ஒரு பெஸ்ட் சோசியல் பிரிடேட்டர்ஸ் (predators-வேட்டையாடிகள்) அப்படின்றதால டெக்னிக்கல் அண்ட் ஸ்ட்ராடஜிக்கல் ஹன்டிங் மெத்தட்ஸ (Methods) தான் கையாளுங்க. ஆப்ரிக்கன் லைன்ஸ கம்பேர் பண்ணும்போது ஏசியால இருக்குற பிக் கேட்ஸ் அதாவது சிங்கங்கள் எல்லாமே பெரும்பாலும் மக்கள் வாழ்ற பகுதிக்கு அடிக்கடி வந்து போறதால நிறைய புது புது விஷயங்களை பார்ப்பதால் பல்வேறுபட்ட நுணுக்கமான செயல்களை கத்துக்கும்னு சொல்லலாம்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்

அதனால ஏசியாடிக் லைன்ஸ் கிட்ட திங்கிங் கேப்பபிலிட்டி (Thinking capability) அதாவது யோசிக்கும் திறனை தாண்டி அதிக நாலேஜ் (Knowledge-அறிவு) இருக்குறதால இன்டெலிஜென்ஸ்ல இவைகள் கொஞ்சம் டாமினன்ட்டா (dominant) இருக்க சான்ஸ் இருக்கு. அதாவது ஆப்பிரிக்கா சிங்கங்களை விட ஆசிய சிங்கங்கள் ஒரு படி ஆதிக்கம் செலுத்தும் என்று கூறலாம். ஆனா சண்டைன்னு வரும்போது ஆப்பிரிக்க சிங்கங்கள் சிறப்பா யோசிச்சு செயல்படும்ன்றதால அந்த பேட்டில் மொமெண்ட் அதாவது சண்டை செய்யும் விதம்தான் யார் வின்னர், லூசர் (Winner and losser-வெற்றியாளர் மற்றும் தோல்வியாளர்) அப்படின்றத டிசைட் பண்ணும். அதனால இந்த விஷயத்தை பொறுத்தவரை ரெண்டுமே ஈக்குவலா இருக்குங்க.

Weakness

அடுத்ததா ரெண்டுத்தோட வீக்னஸ் பத்தி பார்க்கலாம். பொதுவாவே எல்லா சிங்கங்களோட மெஜாரிட்டியான மைனஸ்னு பார்த்தா லேசினஸ் அதாவது சோம்பேறித்தனத்தை சொல்லலாம். ஏன்னா வேட்டையாடுறது சண்டை போடுறதை தாண்டி ஆண் சிங்கங்கள் பார்த்தீங்கன்னா., மோஸ்ட் ஆப் தி டைம் தூங்கியே கழிக்குங்க. அதோட புலிகளை போல தண்ணில அந்த அளவுக்கு வேகமா செயல்படாது. நதிகளை கூட ரொம்ப ரேராதான் கிராஸ் பண்ண தண்ணில இறங்கும். அடுத்து இந்த பக்கம் ஆசி சிங்கங்களோட மேஜர் வீக்னஸ் ஸ்மால் நியூட்ரிஷனை சொல்லலாம்.

See also  2025-ல இது மட்டும் நடந்தால் அடுத்த உலக அழிவு நிச்சயம்
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இதோ, சோம்பேறித்தனமாக பாறையில் படுத்திருக்கும் சிங்கத்தின் காட்சி!

என்னதான் ஏசியன் கான்டினென்ட்டோட ஹாட்டான கிளைமேட் (Hot climate) ரீசனால ஆண் சிங்கங்களோட பிடரி முடியோட வளர்ச்சி கம்மியா இருக்குன்னு சொன்னாலும்., குறைந்தளவு நியூட்ரிஷன், மெண்டல் ஸ்ட்ரெஸ் அண்ட் பிசிகல் வீக்னஸ் கூட ஒரு காரணமா பார்க்கப்படுது. அதை தாண்டி வெயிட் மற்றும் பைட் ஸ்ட்ரென்த் மசில் பவர்ல எல்லாம் ஆப்பிரிக்க சிங்கத்தை விட கம்மியா இருக்குறது. இது பேட்டில்ல அதாவது சண்டையில் ஒரு வகையில மைனஸா அமையலாம். சரி இதுவரைக்கும் ரெண்டுத்த பத்தியும் ஓரளவுக்கு பார்த்தோம். இப்ப எது வின் பண்ண வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுக்க கன்குலூஷனை பார்க்கலாம்.

ஆப்ரிக்கன் லயன் மற்றும் ஏசியாடிக் லைன் ரெண்டுமே ஸ்ட்ராங்கஸ்ட் அண்ட் பவர்ஃபுல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் கிடையாது. இதுல ரெண்டு சைடுலயும் சேம் சைஸ் அண்ட் சேம் வெயிட்ல இருக்கிற ஆண் சிங்கங்களுக்குள்ள பேட்டில் அதாவது சண்டைய வச்சோம் அப்படின்னா..! நிச்சயம் அது பயங்கர டஃப்பா போகும். அதாவது சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே சண்டை வைத்தால் எப்படி பல யுகம் யுகமா சண்டை நடக்குமோ அது போல என்று சொல்லலாம்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்

இதுல ஆப்பிரிக்க சிங்கத்துக்கிட்ட என்னதான் பைட் மற்றும் ஸ்ட்ரென்த் பவர் இதெல்லாம் அதிகமா இருந்தாலும் கூட ரெண்டுத்துங்க கிட்டயுமே டெட்லியான ஜாஸ் ஸ்ட்ரக்சர் அதாவது ஆழமான தாடை அமைப்பு மற்றும் ஷார்ப்பான நகங்கள், அபாரமான டுூரபிலிட்டி (Durability) அண்ட் ஸ்டாமினா (Stamina) இருக்குறதால நிச்சயம் விட்டுக் கொடுக்காம டெத் பேட்டில்ல அதாவது ஆழமான சண்டையில் ஈடுபடுங்க.

இதுல ஏற்கனவே சொன்ன மாதிரி சண்டை போட்டுக்கிற அந்த சிச்சுவேஷன்ல அதாவது சண்டை போடும் சமயத்தில் ஏதாச்சும் ஏடா கூடமா போச்சுன்னா., ஒன்னு இன்னொன்னத்த டாமினேட் பண்ண வாய்ப்பு இருக்கு. மத்தபடி பேட்டிலோட ரிசல்ட்ஸ் பார்த்தீங்கன்னா பெரும்பாலும் டிரா (Draw) ஆகுறதுக்குதான் அதிக சான்ஸ் இருக்குன்னு சொல்லணும். இன்கேஸ் பிசிகல் ஃபிட்னஸ்க்கான (physical fitness) போட்டி ஏதாச்சும் வச்சா அதுல ஆப்ரிக்கன் லயன்ஸ் வின் (Win) பண்ணலாம். பட் பேட்டில்னு வரும்போது ரெண்டுமே ஆல்மோஸ்ட் ஈக்குவலா இருக்குறதால சண்டை சரிசமமாதான் போய் முடியும்.

என்னதான் நான் சொல்ற கன்குலூஷன் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பதிவு படித்த நண்பர்கள் அனைவரும் நான் சொன்ன விஷயங்களை எல்லாம் வச்சு உண்மையான வின்னர் யாருன்னு நீங்க சொல்றதுல தான் இருக்கு. அதனால மறக்காம உங்களோட கருத்துக்களை கீழ கமெண்ட் செக்ஷன்ல கமெண்ட் பண்ணுங்க. ஓகே பிரண்ட்ஸ் நம்ம பதிவோட எண்டுக்கு வந்துட்டோம். இந்த பதிவு புடிச்சிருந்தா லைக், ஷேர், கமெண்ட் பண்ணுங்க. இதே போல வேற எதாச்சும் டாபிக் உங்களுக்கு தோணுச்சுன்னா மறக்காம கீழ அதையும் கமெண்ட் பண்ணுங்க. நான் பதிவை மேக் பண்றேன்.

ஆசியா ஆப்பிரிக்கா சிங்கத்தின் இடையே கடுமையான யுத்தம்
இதோ, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய சிங்கங்கள் கொடூரமாக சண்டை போடும் காட்சி.!

மேலும் இது போல பல சுவாரசியமான தகவல்களை தினந்தோறும் நமது வலைதளத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஆகவே நண்பர்களே இவ்வளவு நேரம் பொறுமையாக ஒரு விஷயத்தைப் படிக்கிறீர்கள் என்றால்., உங்களுக்கு பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆகவே நண்பர்களே மறக்காம நம்ம telegram மற்றும் whatsapp சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க.

அப்பதான் நம்ம வலைதளத்தில் வரக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் உங்களுக்கு உடனடியாக ஆக கிடைக்கும். நமது சேனலில் இணைய விரும்பும் நண்பர்கள் கீழே இருக்கக்கூடிய ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இணைந்து கொள்ளுங்கள். telegram இல்லாத நண்பர்கள் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள். நமது சேனலில் இணைந்து கொள்வதால் உங்களது பொன்னான நேரமானது பயனுள்ள நேரமாக மாறும் அதற்கு நான் கேரன்டி. ஏனென்றால் தினம் தோறும் புதிய புதிய தகவல்களை உங்களுக்காக உருவாக்கிக் கொண்டே இருப்பேன்.

நான் எப்படி உங்களுக்காக ஒரு பதிவை உருவாக்கி வெளியிடுகிறேனோ அந்த பதிவை படிப்பதற்கு நீங்கள் எனக்கு முக்கியம். அதாவது நீங்கள் என்னை ஊக்கப்படுத்தும் போதுதான் அதிக தகவல்களை குறைந்த நேரத்தில் என்னால் உருவாக்க முடியும். ஆகவே நண்பர்களே மறக்காமல் நமது டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இணைந்து உங்களது ஆதரவை கொடுங்கள். நானும் என்னால் முடிந்தவரை பல பயனுள்ள தகவல்களை இதுபோல உங்களுக்கு தினமும் கொடுப்பேன் என்று உறுதி அளக்கிறேன். நாளைக்கு இன்னொரு பதிவுல உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝

இதையும் படியுங்கள் 👇

குறைந்த விலையில் விண்வெளி பயணம்

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏