ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

நம்ம வாழ்ந்துட்டு இருக்குற இந்த பூமி ஐந்து தடவை மாஸ் எக்ஸ்டென்ஷன சந்திச்சிருக்கு, அப்படின்னு சொல்லி சயின்டிஸ்ட் சொல்றாங்க. இந்த மாஸ் எக்ஸ்டென்ஷன் அப்படிங்கறது என்னன்னா..? பூமியில இருந்து அதிகப்படியான உயிரினங்கள் முழுதாக அழிஞ்சு போறது தான் இந்த எக்ஸ்டென்ஷன் அப்படின்னு சொல்லுவோம்.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

ஆனா நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா அஞ்சு மட்டும் இல்ல இனிமே ஆறாவதாகவும் ஒரு மாஸ் எக்ஸ்டின்ஷன் நடக்க போகுது, அப்படின்னு சொல்லி சயின்டிஸ்ட் பிரிடிக்ட் (கணித்தல்) பண்ணிருக்காங்க. இப்ப இந்த பதிவுல ஒன் பை ஒன்னாக என்னெல்லாம் எக்ஸ்டென்ஷன் நடந்திருக்கு, என்ன உயிரினங்கள் எல்லாம் அதுல அழிஞ்சிருக்கு, அப்படிங்கறத டீடைலாக பார்க்கலாம்.

பணியால் முழுவதும் சூழ்ந்த பூமி

அதன்படி பார்க்கும்போது பூமி உருவாகி கிட்டத்தட்ட இப்ப வரையும் 4.1 பில்லியன் வருடங்கள் ஆயிருக்கு. அந்த வரிசையில முதல் எக்ஸ்டென்ஷன் அதாவது ஆர்டோபிசியன் எக்ஸ்டென்ஷன் பூமி உருவாகி 440 மில்லியன் வருடங்கள்ல நடந்திருக்கு. அந்த டைம்ல கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான டிஃபரண்ட் ஸ்பீசிஸ் (வித்தியாசமான உயிரினங்கள்) பூமியில வாழ்ந்ததாகவும், குறிப்பா நிறைய வகையான உயிரினங்கள் கடல்ல வந்து வாழ்ந்ததாகவும் சொல்றாங்க. இன்னும் தெளிவாக சொல்லணும்னா ட்ரைலோபைட்ஸ் அப்படிங்கிற உயிரினங்கள் எல்லாம் நிறைய வாழ்ந்திருக்கு.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

அதுமட்டுமல்லாமல் கடல்ல எக்கச்சக்கமான உயிரினங்கள் இருந்திருக்கு, இன்னும் குறிப்பா சொல்லணும்னா நிலத்துல வாழ்ந்த உயிரினங்களை கம்பேர் பண்ணி பார்க்கும்போது கடல்ல அதிக அளவினான உயிரினங்கள் வாழ்ந்திருக்குன்னு சொல்லி இருக்காங்க. இந்த முதல் எக்ஸ்டென்ஷன் வந்து எப்படி நடந்துச்சுன்னா, நம்ம பூமியோட டெம்பரேச்சர் திடீர்னு குறைஞ்சுகிட்டே போயிருக்கு அப்படியே படிப்படியாக குறைஞ்சுபோய் பயங்கரமான ஐஸ்னால மூடப்பட்டுச்சு.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

அதுமட்டும் இல்லாம ரொம்ப டெம்பரேச்சர் கீழ போன காரணத்தினால பூமி முழுவதுமே ஐஸ்னால உறைஞ்சிருந்துச்சு. ஐஸ்னால ஃபுல்லா கவர் ஆன காரணத்தினாலயும் அது மட்டும் இல்லாம கடல்களும் பயங்கரமாக உரைஞ்சு போன காரணத்தினாலயும் 60% உயிரினங்கள் முழுதாக அழிஞ்சிருக்குன்னு சொல்றாங்க. சோ இந்த எக்ஸ்டென்ஷன் முடிஞ்சு நார்மலா சிட்டுவேஷன் வரும்போது 60% உயிரினங்கள் காணாமலே போயிடுச்சு. இந்த டெம்பரேச்சர் டிராப் எதனால் வந்தது..? என்ன காரணம்ன்னு சயின்டிஸ்ட் சொல்றாங்கன்னு கேட்டீங்கன்னா, பூமியில கார்பன் டை ஆக்சைடோட லெவல் வந்து ரொம்ப ரொம்ப குறைஞ்சிருக்குன்னு சொல்றாங்க.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

குறிப்பா வந்து கடல்ல இருந்த அந்த co2 லெவல்ஸ் எல்லாம் ரொம்ப குறைஞ்ச காரணத்தினால ஃபுல்லாக உறைஞ்சிடுச்சு அப்படின்னு சொல்றாங்க. இன்னொரு விஷயம் என்ன சொல்றாங்கன்னா கான்டினென்டல் டிரிஃப்டிங் (Drifting) நடந்த காரணத்தினாலதான் இப்படி ஆச்சுன்னு சொல்றாங்க. இந்த கான்டினென்டல் டிரிஃப்டிங் அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணு, அதாவது பூமியில ரொம்ப பெரிய கான்டினென்ட் ஒன்னே ஒண்ணுதான் இருந்துச்சு. அந்த கான்டினென்ட் தான் இப்ப பிரிஞ்சு தனித்தனி கான்டினென்ட்டாக ஆயிருக்கு. சோ இதனாலதான் முதல் எக்ஸ்டென்ஷன் நடந்திருக்கு அப்படின்னு சொல்றாங்க.

சுவாசிக்க காற்று இல்லாமல் அழிந்த பூமி

ரெண்டாவதாக டெவோனியன் எக்ஸ்டென்ஷன் (Devonian Extension) நடந்திருக்கு. இது நடக்கும்போது பூமி தோன்றி 2ல இருந்து 2.5 பில்லியன் வருடங்கள் நடந்துகொண்டிருந்துருக்கும் என அறிவியல் அறிஞர்கள் கணிக்கிண்றார்கள். கிட்டத்தட்ட இப்போ உள்ள காலகட்டத்துல இருந்து பார்த்தா 375 அல்லது 350 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக இந்த எக்ஸ்டென்ஷன் நடந்திருக்குன்னு சொல்லி இருக்காங்க.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

இந்த காலகட்டத்துல பலவிதமான கடல் சார் உயிரினங்கள் இறந்ததா சொல்றாங்க. குறிப்பா சொல்லணும்னா ஆர்த்தோபாட்ஸ் அப்படிங்கிற உயிரினம் முற்றிலுமாக அழிஞ்சிருக்கு. அது எப்படி இருக்கும்னா.., தேளை பார்க்கிறோம்ல அதே மாதிரியான தேள் போன்ற மீன்கள் கடல்லையும் வாழ்ந்ததா சொல்லப்படுது. இது மட்டுமல்லாமல் பலவிதமான மீனும் இறந்திருக்கு. கிட்டத்தட்ட பூமியில வாழ்ந்த 75% உயிரினங்கள் அந்த டைம்ல அழிஞ்சிருக்குன்னு சொல்றாங்க.

See also  கல்பனா சாவ்லாவை நாசா வேண்டுமென்றே கொன்றது
ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?
ஆர்த்தோபாட்ஸ்

இதுக்கு காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா, கடல்ல வந்து இந்த சீ லெவல் அதாவது கடலின் நிலைகள் அடிக்கடி மாறிக்கிட்டே இருந்திருக்கு. அதனால வந்து கடலுக்குள்ள இருந்த ஆக்சிஜன் லெவல் குறைஞ்சிருக்கு, அதன் காரணமாக பலவிதமான உயிரினங்கள் சுவாசிக்க முடியாம மேலும் வாழ வழிதெரியாம அப்படியே இறந்திருக்கு. குறிப்பா சொல்லணும்ன்னா இந்த காலகட்டத்துல லேண்ட்ல அதாவது நிலத்துல வந்து பலவிதமான பிளான்ட்ஸ் வளர்ந்திருக்கு. அதனால பூமியில இருந்த கார்பன் டை ஆக்சைடு எல்லாத்தையும் அப்படியே ஆக்சிஜனாக மாத்தி இருக்கு.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?
ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

அதன் காரணமாக பூமியில டெம்பரேச்சர் பெரிய லெவல்ல குறைஞ்சிருக்கு. அதனால கடலோட மட்டம் அடிக்கடி கூடவும் குறையவும் தொடந்து நடந்துகிட்டு இருந்துகிட்டு இருந்துருக்கு. அதன் காரணமா, அப்ப வாழ்ந்துட்டு இருந்த உயிரினங்களால அந்த டெம்பரேச்சர (Temperature) அடாப்ட் பண்ண முடியல. அதனால கடல்ல வாழ்ந்த சில உயிரினங்கள் தரைக்கு வந்து ஆம்பிபியனா மாறுனதாகவும், எவல்வேஷன் (Evolution) ஆனதாகவும் சொல்லப்படுது. இதுக்கு காரணம் குறைஞ்ச லெவலான ஆக்சிஜன் இருந்ததுதான். அதன் காரணத்தினால கடல்ல வாழ்ந்துகிட்டு இருந்த உயிரினங்கள் எல்லாம் வேறொரு சிறந்த இடத்த பார்த்து இடம்பெயர்ந்துச்சு.

இப்படி கடல் வாழ் உயிரினங்கள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாமல் தனது பரிணாமத்தையே முழுவதுமாக மாற்றி ஆம்பிபியனா மாறுச்சுன்னும் சொல்லப்படுது. அதுக்கப்புறம் மறுபடியும் 100 மில்லியன் வருடங்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாம போயிருக்கு.

எரிமலையால் நாசமா போன பூமி

அதுக்கப்புறம் மூணாவதாக பெரிமியன் எக்ஸ்டென்ஷன் அப்படிங்கிற ஒரு பெரிய அழிவு நடந்திருக்கு. இது இப்ப உள்ள காலகட்டத்துல இருந்து பார்க்கும்போது 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக நடந்தது சொல்றாங்க. இந்த பெரிமியன் காலத்துல நடந்த எக்ஸ்டென்ஷன் மூலமாக பூமியில வாழ்ந்த 96% ஆன உயிரினங்கள் இறந்திருக்குன்னு சொல்றாங்க. வெறும் 4% உயிரினம் மட்டும்தான் இப்ப சர்வே ஆயிருக்கு.

இதுக்கு காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா வல்கனோஸ சொல்றாங்க. அதாவது எரிமலைகள் பயங்கரமாக வெடிச்சிருக்கு அப்படி வெடிக்கும் போது அந்த எரிமலைகள் பயங்கரமான எறிகுழும்புகள கக்குனது மட்டும் இல்லாம மில்லியன் அண்ட் மில்லியன்ஸ் ஆஃப் டன் மீத்தேன் வாயுவ வெளியவிட்ருக்கு, சோ இந்த மீத்தேன் வாயுக்கள் அதிகப்படியான காரணத்தினாலயும் அது மட்டும் இல்லாம இந்த புகைக்கூடவே சேர்ந்து வந்த பெசால்ட் அப்படின்னு சொல்லப்படுற சாம்பல் கழிவுகள் எல்லாம் வெளிய வந்த காரணத்தினாலயும், பூமியை முழுசாக கவர் பண்ணிடுச்சு.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?
ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

இன்னும் தெளிவாக சொல்லணும்னா இந்த அழிவு தொடங்கிய காலத்தில் இருந்து 10 லட்சம் ஆண்டுகள் வரை அந்த எரிமலை தொடர்ந்து வெடிச்சிகிட்டு இருந்ததா சொல்லப்படுது. அதுபோக சில ஆஸ்ட்ராய்ட்ஸ்சும் (எரி கற்கள்) பூமியை வந்து தாக்கி இருக்கு. அதனால அட்மாஸ்பியர் முழுவதுமே மாசடைந்த காரணத்தினால உயிரினங்கள் அங்கங்க இங்கனு ஒளிஞ்சு ஒழிஞ்சுதான் வாழ்ந்திருக்கு. காரணம் இந்த காத்து முழுவதும் மீத்தேன் வாயுக்களால நிறைந்திருந்ததனாலயும் அது மட்டும் இல்லாம காற்று முழுவதும் சாம்பல் நிரம்பி இருந்த காரணத்தினால உயிரினங்கள் வாழ்றதுக்கும் மூச்சுவிடவும் கஷ்டப்பட்டுச்சு.

அதாவது இந்த அழிவுக்கான காரணத்தை இன்னும் தெளிவா சொல்லணும்னா, இந்த மீத்தேன் வாயுக்கள் அதிகமா இருந்த காரணத்தினால மைக்ரோப்ஸ் (நுண்ணுயிரிகள்) அதிகப்படியாக மல்டிபிளை ஆயிருக்கு அதனால உயிரினங்கள் எல்லாம் பிரீத் பண்ண முடியாம மூச்சு திணறி பலவிதமான உயிரினங்கள் இறந்திருக்கு சொல்றாங்க. குறிப்பா சொன்ன டெட்ராபல்ஸ் அப்படின்னு சொல்லப்படுற அந்த உயிரினமும் இதே டைம்லதான் இறந்ததா சொல்லப்படுது. சோ இப்படி பெரிய அளவுல 96% உயிரினங்கள் இறந்ததுக்கு அப்புறம் 4% மிச்சம் உள்ள உயிரினங்கள் தான் கஷ்டப்பட்டு வாழ பழகி இருக்கு.

See also  ஆஸ்திரேலியாவின் இந்த அவலநிலைக்கு காரணம் இயற்கையா?
ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?
ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

அதுக்கப்புறம் மறுபடியும் பூமியில வந்து ஸ்ப்ரெட் பண்ணி அது வந்து 50 மில்லியன் வருடங்கள் எந்த விதமான பிரச்சனையும் இல்லாம வாழ்ந்துகிட்டு இருந்திருக்கு. சோ இந்த காலகட்டத்திலும் பலவிதமான மீன்கள் ஆம்பிபியன்ஸாக மாறப்பட்டதாக சொல்லப்படுது. அதாவது ஆம்பிபியன்ஸ் அப்படின்னா கடல்லையும் வாழ முடியும் நிலத்திலும் வாழ முடியும். எடுத்துக்காட்டாக குரோக்கடைல் (முதலை,தவளை) மாதிரியான உயிரினங்கள் எடுத்துக்கலாம். ரெண்டு இடத்துலயும் இதால வாழ முடியும்.

அமில மழை மற்றும் கெட்ட வாயுவால் நடந்த அழிவு

நாலாவதாக வந்து டிரையாசிக் எக்ஸ்டென்ஷன் அப்படிங்கிற ஒரு எக்ஸ்டென்ஷன் நடந்திருக்கு. இது வந்து கிட்டத்தட்ட 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக நடந்திருக்கு. ஆனா இந்த எக்ஸ்டென்ஷன் மெதுவாதான் நடந்திருக்கு. இது கொஞ்சம் கொஞ்சமா இந்த டெம்பரேச்சர சேஞ்ச் பண்ண காரணத்தினாலயும் இது மாதிரி பலவிதமான காரணத்தினாலயும் உயிரினங்கள் பல அழிக்கப்பட்டிருக்கு. குறிப்பா சொல்லணும்ன்னா, மறுபடியும் எரிமலை சீற்றம் இந்த டைம்லயும் அதிகமாக இருந்ததாகவும் பலவிதமான ஸ்மோக் வெளிய வந்து ஆக்சிஜன் லெவல் குறைஞ்சதாவும் சொல்லப்படுது.

ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

நிலப்பரப்பு மட்டும் இல்லாம கடல் மட்டத்துலயும் பலவிதமான எரிமலைகள் வெடிச்சதாகவும் அந்த டைம்ல நிறைய விதமான லேண்ட்ஸ் ஃபார்ம் (நிலம் உருவாக்கம்) ஆயிருக்குனு ஆய்வுகள் சொல்லுது. அதுபோக என்விரான்மென்ட் ஃபுல்லாமே பலவிதமான அசிடிக் ஃகேஸ்னால (Gas) நிறைஞ்சிருக்கு. அந்த டைம்ல ஆசிட் ரெயின் பயங்கரமாக வந்திருக்குன்னு சொல்றாங்க. அதனால பூமில இருந்த தண்ணி மொத கொண்டு எல்லாமே ஆசிட்டா மாறுனதுனால, வாட்டர் முழுக்க முழுக்க அல்கலைனாக மாறுச்சுன்னு சொல்றாங்க.

இன்னும் தெளிவாக சொல்லணும்ன்னா கடல் நீர் மொத கொண்டு எல்லாமே பயங்கர அசிடிக்காக மாறி இருக்கு. அதனால வாட்டர்ல உள்ள ph லெவல் குறைஞ்ச காரணத்தினாலயும் மேலும் ரொம்ப ஆசிட்டான காரணத்தினால, பலவிதமான உயிரினங்கள் இறந்திருக்கு. குறிப்பா இந்த காலகட்டத்துல டைனோசர்ஸ் வாழ்ந்ததாக சொல்லப்படுது. இந்த அழிவில் இருந்து எப்படியோ டைனோசர் தப்பிச்சி வாழ பழகிகிட்டு இருந்துருக்கு.

மேலும் இந்த நாலாவது எக்ஸ்டின்ஷன்லயும் அங்கங்க கான்டினென்டல் டிரிஃடிங் நடந்திருக்கு. அப்படி இருந்தும்கூட, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி டைனோசர்ஸ் எல்லாம் வந்து எப்படியோ வந்து வாழ கத்துக்கிட்டு இருந்திருக்கு. இந்த டைம்ல 80% உயிரினங்கள் வந்து இறந்துட்டதா சொல்லப்படுது. மேலும் இவ்வளவு பெரிய டிசாஸ்டர் (பேரழிவு) நடந்தாலும், அந்த டைம்ல ஆக்சிஜனோட லெவல் 31% வந்து பூமியில அதிகமாகி இருக்கு.

அதனால ஆக்சிஜன் லெவல் அதிகமான காரணத்தினால அந்த டைம்ல வாழ்ந்த உயிரினங்கள் எல்லாம் பெருசு பெருசா வளர ஆரம்பிச்சிருக்கு. சோ இதுதான் டைனோசர் வந்து பெரிதாக வளர்றதுக்கு காரணமாக இருந்திருக்கு.குறிப்பா பலவிதமான ரெப்டைல்ஸ் (ஊர்வன) ரொம்ப பெரியதாக வளர்ந்ததாக சொல்லப்படுது. சோ இந்த ட்ரான்சிஷன் (வளர்ச்சி மாற்றம்) வந்து படிப்படியாதான் நடந்திருக்கு உடனே நடக்கல. சோ அந்த மாதிரியாக படிப்படியாக கிட்டத்தட்ட 150 மில்லியன் வருடங்கள் வந்து இந்த எவல்யூஷன் நடந்து டைனோசர்ஸ் எல்லாம் பெருசாக மாறி முழுவதுமாக வாழ்ந்துட்டு இருந்தது, அதுக்கப்புறம்…!

எரிக்கல் விழுந்ததால் பூமி சுக்குனூர் ஆனது

ஐந்தாவது எக்ஸ்டென்ஷன் கிரிடாசியஸ் எக்ஸ்டென்ஷன் அப்படிங்கிற ஒரு பெரிய பேரழிவு வந்து 18 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக நடந்திருக்கு. இந்த எக்ஸ்டென்ஷன் லேண்ட் மற்றும் வாட்டர் அதாவது நீர் மற்றும் நிலம் ரெண்டுலையுமே நடந்திருக்கு. குறிப்பா சொல்லணும்ன்னா, ஒரு பெரிய ஆஸ்ட்ராய்டு (எறிகற்கள்) அதாவது 100 km அகலம் உள்ள ஒரு பெரிய கல் பூமியை பார்த்து தாக்கி இருக்கு. அது தாக்கும் போது பூமியில பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 35 km அகலத்துக்கு பெரிய கிரேட்டர்ஸ உருவாகி இருக்கு. அதாவது ஒரு கல்லை தண்ணீரில் போட்டால் தண்ணீரை சுற்றி வளையம் உருவாகும் அல்லவா அது போல, இந்த எரிக்கல் வந்து டைரக்டாக விழுந்ததாக சொல்லப்படுது.

See also  அமேசான் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்கள்
ஐந்து முறை முழுவதுமாக அழிந்து மீண்ட பூமி, எப்படி நடந்தது?

அதனால பெரிய தடயமும் உருவாகி இருக்கு. சோ அந்த டைம்ல ஏற்பட்ட எக்ஸ்ப்ளோஷன்னால பெரிய லெவல்ல, காத்துல பல டன் கணக்கலான தூசு வந்து கலந்திருக்கு. அது மட்டும் இல்லாம இந்த எரிக்கல் விழுந்த காரணத்தினால பெரிய லெவல்ல சுனாமியும் ஏற்பட்டதாக சொல்லப்படுது. சோ அப்படி அந்த எரிக்கல் பட்டதுக்கு அப்புறம் பூமியை முழுவதுமாக கரும்புகைகளால மூட ஆரம்பிச்சிருக்கு. காரணம் அந்த ஆஸ்ட்ராய்டுல வந்து, பெரிய லெவல்லான ஃபிளேமபிள் மெட்டீரியல் (எரியும் தன்மை கொண்ட பொருளாக) இருந்ததாக சொல்லப்படுது. அதனால பூமியில பட்ட உடனே பெரிய லெவல்ல வெடிச்சிருக்கு.

அது மட்டும் இல்லாம பலவிதமான சல்பர் மாதிரியான கெமிக்கல்ஸ் எல்லாம் ரிலீஸ் பண்ண காரணத்தினால, சல்பியூரிக் ஆசிட் மாதிரியான ரெயின்ஸ் பூமி முழுவதும் பெய்ததா சொல்லப்படுது. சொல்லப்போனா பூமி முழுவதுமே, ஒரு 1000 வருடம் பிளாக் கிளவுட்ஸால (Black Clouds) மூடப்பட்டிருந்ததா சொல்லப்படுது. அதனால பூமியில உள்ள டெம்பரேச்சர் எல்லாமே குறைஞ்சிருக்கு, ஆசிட் ரெய்னும் அதிகமா இருந்த காரணத்தால டைனோசர்ஸ் மாதிரியான உயிரினங்கள் எல்லாம் முழுவதும் அழிஞ்சிருக்கு.

அதுக்கப்புறம் அதிகப்படியா பெய்த பெரிய மழை காரணத்தினால அந்த ஏர்ல (Air) இருந்த அசிடிட்டி எல்லாமே படிப்படியாக குறைஞ்சிருக்கு. ஆனா இந்த டைம்ல கிட்டத்தட்ட 75% பிளான்ட்ஸ் (தாவரங்கள்) மற்றும் விலங்குகள் வந்து முழுவதுமாக பூமியில இருந்த இடம் தெரியாம அழிஞ்சிருக்கு.

ஆனாலும் அந்த டைம்ல சில ரெப்டைல்ஸ் குறிப்பா சொல்லனும்ன்னா குரோக்கோடைல் மாதிரியான சில ரெப்டைல்ஸ்லாம் எப்படியோ வாழ்றதுக்கு கத்துக்கிட்டு பூமியில் இப்போ வரைக்கும் வாழ்ந்துகிட்டு இருக்கு. சோ இந்த மாதிரி பூமி கிட்டத்தட்ட ஐந்து தடவை அழிஞ்சிருக்கு. இந்த இயற்கை நிகழ்வுகள் ஐந்தோட முடிய போறது கிடையாது, ஆறாவது தடவையும் எக்ஸ்டென்ஷன் நடக்குறதுக்கான வாய்ப்புகள் இருக்குன்னு சொல்றாங்க. அதுவும் குறிப்பாக இந்த தடவை டெம்பரேச்சர் சேஞ்ச்னால நடக்குறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்குனு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

குறிப்பா சொல்லணும்ன்னா சூரியன் வந்து பயங்கரமாக இப்ப நம்ம பூமியோட டெம்பரேச்சர்ஸ்ஸ கூட்டிட்டு இருக்குறது, நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒன்னு. சோ குளோபல் வார்மிங் வந்து அதிகப்படியான கூடிக்கிட்டு போகுது. ஒருவேளை இந்த தடவை எக்ஸ்டென்ஷன்ல மனித இனம் அழிஞ்சாலும் அழியறதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு.

இருந்தாலும் பூமியில இதுவரைக்கும் வாழ்ந்த உயிரினங்களிலேயே அதிகப்படியான அறிவு கொண்ட ஒரு உயிரினம்னா அது மனித இனம் தான். சோ இதுல இருந்து தப்பிக்கிறது எப்படிங்கிறதும் மனிதனுக்கு கண்டிப்பாக தெரியும். அதனால ஒருவேளை சயின்டிஃபிக் அட்வான்ஸ்மென்ட் பெரிய லெவல்ல நடந்துச்சுன்னா பூமியில வாழ்ற நம்மள மாதிரி உயிரினங்கள் எல்லாருக்கும் ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி வந்துச்சுன்னா பூமிய இந்த அழிவுல இருந்து காப்பாத்த முடியும்னு சொல்லி நம்பலாம்…

ஆனால் யாருக்கும் எந்த ஒரு ரெஸ்பான்ஸ்பிலிட்டியும் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். அதனால் இயற்கை நமக்கு என்ன பரிசுத்தர நினைக்கிறதோ அதை நாம் அனுபவித்து ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதுவரை யாராவது உயிரோடு இருந்தால் இந்த கட்டுரைக்கு கீழே கமெண்ட்ல சொல்லுங்க…🤣

மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா…📝

இந்தப் பதிவை இறுதிவரை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். அதனால் பேஸ்புக்கில் ஒரு லைக் ஷேர் கமெண்ட் செய்யுங்கள் நண்பர்களே. மேலும் உடனடி அப்டேட்டுகளுக்கு கீழே தெரியும் ரோஸ் கலர் பாக்ஸில் இருக்கும் டெலிகிராமை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்…🙏

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏